நண்பர்களுக்காக:)

அழகான நாட்கள்
ஆழமான நட்புடன்
இனிமையான பொழுதுகள்
ஈரமான அன்புடன்
உரிமையான சண்டைகள்
ஊஞ்சலாடிய கனவுகள்
Iயமில்லா ஒற்றுமை
எண்ணிலடங்கா நினைவுகள்
ஏமாற்றமான தருணங்கள்
ஒருமையான உறவுகள்
ஓசையில்லா அழுகைகள்
ஒளவை உரைத்த கல்வியுடன்
கலந்து போன நட்பினை
எஃது வந்தாலும் பிரிக்க இயலாது
காற்றில் கலந்த நீரைப்போல!!!!!!!

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (19-Jul-11, 5:11 pm)
சேர்த்தது : priya sakthivel
பார்வை : 563

மேலே