பெண்

பெண்ணின் பிறப்பு ஒரு வரம்
என்று கருதும் ஒரு சமூகம்
பெண்ணின் பிறப்பு ஒரு சாபம்
என்று கருதும் ஒரு சமூகம்
இதில் அடிபட்டும் இடிபட்டும்
வருகிறது "பெண்" இனம்
காலங்கள் எவ்வளவோ மாறினாலும்
பெண்மை பண்பு மாறப்போவதில்லை

எழுதியவர் : சுமதி (24-Jun-17, 1:07 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : pen
பார்வை : 67

மேலே