என் பிறந்த நாள்

அன்னையே உன் வயிற்றில் பிறந்த அன்றே
ஒப்பற்ற வேறு பிறவி இருக்கு முடியாதுதான்
ஆனாலும் அன்னையே உன்னை வணங்குகிறேன்
இன்று எனக்கு மறுபிறவி
இது எப்படி விளைந்தது ?
இறந்த காரணத்தையும்
இப்போது சொல்ல போவதில்லை?
பிறந்த காரணத்தையும்
பிதற்றி கொண்டிருக்க விருப்பமில்லை ?
இனியாவது உன் மகனாய்
என்றென்றும் வாழ்ந்தது கொண்டிருக்க மட்டுமே
என் ஆசை.


எழுதியவர் : . ' .கவி (19-Jul-11, 10:08 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 520

மேலே