என் மகள்

பள்ளிக்கு
படிக்கசென்றால்
என் மகள் ,
ஆசிரியர்
குப்பை பொறுக்க சொன்னார் ,
காரணம்
அவள் பள்ளிக்கு
லேட்டாக சென்றாளாம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Jul-11, 12:05 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 557

மேலே