ஜன்னல்

என் இதயத்தில்
ஜன்னல்
வைத்தேன்
தென்றலாய்
நீ வருவாயென...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 8:06 am)
Tanglish : jannal
பார்வை : 97

மேலே