காற்றுக்கு வேலி

காற்றுக்கும்
கடலலைக்கும்
வேலி போடுவேன்
கடல் மணலில்
நீ நடந்து வந்த உன்
பாதசுவடுகளை
சிதையாமல் பாதுகாக்க...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 8:26 am)
பார்வை : 169

மேலே