சுட்டி நிலா

அவளென்ன
பாட்டாம்பூச்சிகளின்
வம்சாவளியா...?
துரு துருவென
பார்ப்பவரையெல்லாம்
சுண்டியிழுக்கிறாளே..

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 9:44 am)
பார்வை : 205

மேலே