காதலியா தாயா

வாழ்க்கையில் வித்தியாசத்தை விரும்பி காதலித்தேன் அயல்நாட்டு பெண்ணை!

வித்தியாசத்தை விரும்பிய எனக்கு
எதார்த்தத்தை கற்று கொடுத்தது வாழ்கை!

இருவருக்குமே தந்தை இல்லாததால் தாயை கவனிக்க ஆளில்லை!

நான் அவள் நாட்டிற்கு சென்றாலும், அவள் என் நாட்டிற்கு சென்றாலும் பாதிக்கப்படுவது ஒரு தாய் என தோன்றியதால் பிரிய நினைத்தேன் அவளை விட்டு!

எவ்வளவு பிரிகிறேனோ அவ்வளவு நெருங்குகிறாள்.

என்ன செய்வதென்று அறியாமல் நான்! :(

எழுதியவர் : மன்சூர் (27-Jun-17, 8:32 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : kaathaliyaa thaayaa
பார்வை : 150

மேலே