சுமைகளை கீழேதள்ளி
எடையை விடுத்து
தன்னை இலகுவாக்கி
மேலெழும்பும் பறவையை போல
உன்னாலான காயங்களிலிருந்து
வெளிவந்து வாழ முயல்கிறேன்
நமது நினைவு சுமைகளை கீழேதள்ளி...
எடையை விடுத்து
தன்னை இலகுவாக்கி
மேலெழும்பும் பறவையை போல
உன்னாலான காயங்களிலிருந்து
வெளிவந்து வாழ முயல்கிறேன்
நமது நினைவு சுமைகளை கீழேதள்ளி...