அகலாத அகலாய் இருப்பாயா

சுடர் ஏந்தும்
அகலாய் பெண்ணே
அகலாமல் எனை சுமந்திரு
நான் இறுதி காற்றை வெளிவிடும்வரை...

எழுதியவர் : தமிழ் தாசன் (29-Jun-17, 9:10 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 483

மேலே