பழக்கம்

மரம்நடு விழா,
மந்திரி கேட்டார் கத்தரிக்கோல்-
பழக்கதோசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jun-17, 7:18 am)
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே