அவன்
உன் இதமான மொழியால்
இறுக்கம் கொண்டேன்
இது உண்மையான உணர்வின்
உருக்கமான ஓசை
உன்னை அடையாளம் காண
காலம் அதன் நேரத்தை
எடுத்துக் கொண்டது
ஆனால் நீ வேகமாக இருக்கிறாய்
இன்று என்னை தழுவியது
இனிய தென்றல் மட்டும்மல்ல
நீயும் தான்