எதிர்பார்ப்பு

என்னதான்
எதிர்பார்ப்புகள் வேண்டாம்
என்று நினைத்தாலும்
எதிர்பார்க்கத்தான் வைக்கிறது
மனம் - என்னவனிடமிருந்து

எழுதியவர் : சாம் சோபியா (1-Jul-17, 2:32 pm)
சேர்த்தது : சாம் சோபியா
Tanglish : edhirpaarppu
பார்வை : 349

மேலே