அவள் விழி

சுடர் விழி இடறிட சுகமே
இடர் விட உதவிட வருமே
தீண்டிட நீண்டிடும் கரமே
சேர்ந்திட ஏங்கிடும் தினமே
வீழ்ந்திட விரும்பிடும் மனமே

எழுதியவர் : ஜெகன் ரா தி (1-Jul-17, 5:02 pm)
Tanglish : aval vayili
பார்வை : 480

மேலே