என் பெண்ணிலவு நீ
அந்திமாலை வேளை
உனக்காக காத்திருக்கிறேன் !
இன்னும் வரவில்லை நீ !
மாலை சூரியனும் மறைந்து விட்டான் !
நேரமும் கடந்து விட்டது
நீயும் இன்னும் வரவில்லை !
இருள் கவ்வி இனிய "வெண்ணிலவின்" தரிசனம்
எதிரே என் இனிய "பெண்ணிலவு " நீ
ஒரே நேரத்தில் "இரு நிலவின் தரிசனம் காண்பதில்
அழகா ! ஆர்பரிப்பா ! ஆனந்தமா !