வித்தியாசமான அழுகை
No. 1 :- தம்பி நீ தனியாதானே நிக்கிறே அக்கத்துல பக்கத்துல யாருமே இல்லாத போது சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏன் நீ அழுகிறாய்
No. 2 :- என்னை அழவைத்து அதைப்பார்த்து அவன் சிரிக்க எடுத்த முயற்சியெல்லாம் புஸ்வானமா போக அவன் பாவம் அழுகிறான்
No. 1 :- அதுசரி அதற்காக நீ ஏன் அழுகிறாய்
No. 2 :- அவன் அழுவதை என்னால் தாங்கமுடியாமல் நான் அழுகிறேன்
No. 1 :- ஆஹா வித்தியாசமான அழுகையாக இருக்கிறதே