தமிழ் மஞ்சள் இல்லை

உம் பேரு என்னடிச் செல்லம்?
😊😊😊😊😊
எம் பேரு மஞ்சள் பாட்டிம்மா.
😊😊😊😊
ஏண்டி முத்துமாரி உம் பொண்ணு பேரு என்னன்னு கேட்டேன். அவ "எம் பேரு மஞ்சள் -ன்னு சொல்லறா. பரவால்லடி முத்து. பட்டிக்காட்டில வசிக்ஙறவங்களே தமிழ்ப் பேருங்கள வைக்கறதில்லை. நீ பட்டணத்தில இருந்தாலும் உங் கொழந்தைக்கு 'மஞ்சள்' - ன்னு தமிழ்ப் பேர வச்சிருக்கற.
😊😊😊😊
பாட்டிம்மா எம் பொண்ணு பேரு மஞ்சள் தான். ஆனா இந்த மஞ்சள் தமிழ் மஞ்சள் இல்லை. எம் பொண்ணு பேரு இந்தி மஞ்சள்.
😊😊😊
இந்திலகூட மஞ்சள் இருக்குதா? பரவால்லயே.
😊😊😊
பாட்டிம்மா, இந்தி 'மஞ்சள்' சமையலுக்கு, முகத்துக்குப் பூசற, மருத்துவத்தில பயன்படுத்தற மஞசள் இல்லை.
😊😊😊😊
இந்தி மஞ்சளுக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊
இந்தில மஞ்சள்-னா பூக்களை படைத்தல்/வழங்குதல்-ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
😊😊😊😊
ஓ... இதுதான் இந்தி மஞ்சளா?
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல; சிந்திக்க.
##############################

எழுதியவர் : மலர் (3-Jul-17, 10:58 pm)
பார்வை : 160

மேலே