சாஉ காதலே

காதலே உனக்கு ஒரு சாஉ வராதோ..
இல்லை வேண்டாம்....
சாஉ கும் பிறப்பிற்கும் காதல் தந்து
பணியை பாழாக்கிவிடுவாய் .....
காதலே உன்னை தீ இட்டு பாரோமா...
இல்லை வேண்டாம்..
தீக்கும் நீருக்கும் காதல் தந்து
தீயை கொன்றுவிடுவாய்...
காதலே உன்னை இடுகாட்டில் இறக்க மாட்டோமா
இல்லை வேண்டாம்..
பிநாகளையும் பித்தான் ஆக்கி விடுவாய்...

எழுதியவர் : அருண் குமார் (6-Jul-17, 1:20 pm)
சேர்த்தது : arun
பார்வை : 370

மேலே