உன்னால் முடியாது

உன்னால்
என்னை
விலக்கி வைக்கவே
முடியும் !

வெறுக்க வைக்க
முடியாது !

எழுதியவர் : செந்தில்குமார் (6-Jul-17, 9:15 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : unnaal mutiyaathu
பார்வை : 497

மேலே