காதல் வலி - 58

பிறக்கும்போது
அனைத்துப் பெண் குழந்தைகளும்
அழ ஆரம்பிக்கும்போது
இவள் மட்டும்
அழகாக ஆரம்பித்தாள்

எழுதியவர் : புதுவை குமார் (9-Jul-17, 3:34 pm)
பார்வை : 898

மேலே