அவளால் நிராகரிக்கபட்டவன்
கற்பனையை கவிதையில்
விதைத்து பாராட்டுக்கள் பெற
விரும்பவில்லை...!!!
நிஜத்தில் ஆண்கள் கண்ணீர்
விடுவது அவமானம் என்பதால்
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வட்டிக்க நினைப்பவன்...
அவளால் நிராகரிக்கபட்டவன்...!!!
கற்பனையை கவிதையில்
விதைத்து பாராட்டுக்கள் பெற
விரும்பவில்லை...!!!
நிஜத்தில் ஆண்கள் கண்ணீர்
விடுவது அவமானம் என்பதால்
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வட்டிக்க நினைப்பவன்...
அவளால் நிராகரிக்கபட்டவன்...!!!