நீ பேசு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
ஓவியம் வரைவது பிடிக்கும் !
ஓவியம் பேசுவது பிடிக்கும் !
அதற்கு என்ன இப்போ !
நீ பேசு
நான்
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !
ஒரு பட்டாம் பூச்சியாய் என்னை
மாற்றிக்கொள்கிறேன் !
உன் உள்ளங்கையில் என்னை
உட்கார வை !
கண்டிப்பாய் பறக்க மாட்டேன் !