உச்ச பட்ச அழகு ரசனை

ஆயிரம் தேவதைகளை
படைத்த பிரம்மன்
உன்னை மட்டுமே
உலகிற்கு அனுப்பி
உலகை சிறப்படைய செய்ததில்
உயர்ந்து நிற்கிறது பிரம்மனின்
உச்ச பட்ச "அழகு ரசனை "

எழுதியவர் : முபா (6-Jul-17, 6:10 pm)
பார்வை : 615

மேலே