காதல்

துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான்
சொல்கிறேன்
துண்டித்து விடென்று
அலைபேசியில் பேசும்பொழுதெல்லாம்...

எழுதியவர் : தண்மதி (7-Jul-17, 4:14 pm)
சேர்த்தது : தண்மதி
Tanglish : kaadhal
பார்வை : 276

மேலே