மனித இயல்பு

இறப்பை வெறுப்பவன்
இறைவனிடம் பிறர்
இறப்பை வேண்டுவான்,
தன் இரைப்பை நிறைய!
தன் இறப்பும்,ஒருவன்
இரைப்பையை நிறப்பும்
என்பதை மறந்து..,
மனிதஇயல்பு!
#sof_sekar
இறப்பை வெறுப்பவன்
இறைவனிடம் பிறர்
இறப்பை வேண்டுவான்,
தன் இரைப்பை நிறைய!
தன் இறப்பும்,ஒருவன்
இரைப்பையை நிறப்பும்
என்பதை மறந்து..,
மனிதஇயல்பு!
#sof_sekar