மெளனம் பேசுதே

பேசும் வார்த்தை கூட பேசா மெளனத்திடம்
தோற்றுத்தான் போகும்,
ஏனெனில் ஊமையாக்கப்பட்டவை ஓசைகள் மட்டும்தானே தவிர உணர்வுகளல்ல.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (8-Jul-17, 11:49 pm)
பார்வை : 407

மேலே