மனிதன் மனம் மலம்
#மலம் மனிதன் மனம்
#மலம்
கழியும் மலம்
கைகள் அள்ள
மனிதனே மொழிவது சுயநலம்- இவன் மனம் முழுதும் #மலம்
துர்மணம் கொல்ல
மனித மலம் அள்ள
வற்புறுத்தும் அரசு கேவளம்- அதன் சூழ்ச்சி #மலம்
சாதிய அடிப்படையில்
சாக்கடை அள்ள
சொல்வது கேவளம்
அவர்களை தோட்டியென அழைப்போன் உண்பதோ #மலம்
கண்டவுடன் அருவருப்பாய் பார்ப்பவனும்
அருகிலமர்ந்தவுடன்
மூக்கை பிடிப்பவனும் கேவளம்- இவன் நடமாடும் #மலம்
இவன் இதைத்தான்
செய்யவேண்டுமென எண்ணும் எச்ச
உயர்குலம் கேவளம்- இவன் மலத்தினும் தகுதியற்ற #மலம்
ஒரு நாள் அள்ளும் கைகள் மறுத்துவிட்டால்
தெரியும்
நாட்டின் நலம்- அன்று நாறும் எங்கும் #மலம்
#பூக்கடை- சாக்கடையாகும்
#தேரோடும் பாதையில்-
மஞ்சள் நீரோடும்
#மந்திரம் ஊதும்வாய்-
மரித்துப்போகும்
#கழிப்பறை பொங்க
கழிக்க இடமின்றி- ஆசனவாய் கிழிந்துபோகும்
#மதவெறி காவிகளில்- மஞ்சள் சாயமேறும்
#வெகு தொலைவல்ல- இது விரைவில்
#அரங்கேறும்
#மலம் மனிதன் மனம்
#மலம்