கார்த்திகைசெல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திகைசெல்வன் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 23-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 385 |
புள்ளி | : 53 |
என்னைப் பற்றி என்ன
சொல்வது.... எனத் தெரியவில்லை...
பிறரைப் புறங்கூறாமல்
என்னை நானே
திருத்திக்கொள்ளும்
முயற்சியிலாழ்ந்திருக்கிறேன்...
அன்றாடம்
தனிமனித
வாழ்வைச் சீராக்க
கவிதை இயற்றுகிறேன்..
உனக்கு நீதான் ராஜா
உன்னைப் பொருத்தவரை
யாருக்கும் தூக்காதே
கூஜா பொறு தவறை..
உன்னைத் தூக்கியெறிந்து
வெறுத்தவரை
மீண்டும் மீண்டும்
கெஞ்சாதே
வெறு தவறை...
உன்னை ஊக்குவிக்க
நான்கு பேர் உள்ளவரை
எப்பொழுதும்
உறுதியாக இருக்கட்டும்
உன் உள்ளவறை...
கள்ளப்பணமுள்ளவன்
ஏழைக்கு இரப்பதில்லை
நல்லமனமுள்ளவன்
ஏழ்மைக்கு இறப்பதில்லை...
மாயையில் ஆழ்ந்து வாடாதே
உன்னுள் ஓடுவது
இளமைக்குருதி
மனம் மயங்கி யாருக்கும்
பணியாதே கிடைக்காது
உன் இளமைக்கு உறுதி..
இந்த மண்ணில்தான் பிறந்தார்கள்..
மன ஊனமுற்ற மனிதா.. நினைவில் நிறுத்திக்கொள்..
உன் பிழையைத் திருத்திக்கொள்...
வீரிய நெருப்பாய்
விழித்தெழும் சூரியனாய் வற்றாத நீரோட்டமாய் பல மாற்றங்கொண்டு உன்னில் குடிகொண்ட அறியாமையும் அடிமைத்தனமும் சட்டென விட்டோட தன்னலமற்று பொதுநலம் பிறக்க மனிதயினம் மாண்புற வேண்டுமடா அதில் இத்தனை வேற்றுமைகள் வேண்டுமாடா? என எத்திசைக்கும் இடித்துரைத்த எழுஞாயிறுகள் யாவரும் இம்மண்ணில்தான் பிறந்தார்கள்....
கணினியுகத்தில் வாழ்கின்ற மனிதனே!.. நீதான் மறந்துபோனாய்..
அவர் பாதைதனை துறந்துபோனாய்....
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என வையகமே வியந்துரைக்க வாய்மொழிசொன்ன முப்பாட்டன் வ
இந்த மண்ணில்தான் பிறந்தார்கள்..
மன ஊனமுற்ற மனிதா.. நினைவில் நிறுத்திக்கொள்..
உன் பிழையைத் திருத்திக்கொள்...
வீரிய நெருப்பாய்
விழித்தெழும் சூரியனாய் வற்றாத நீரோட்டமாய் பல மாற்றங்கொண்டு உன்னில் குடிகொண்ட அறியாமையும் அடிமைத்தனமும் சட்டென விட்டோட தன்னலமற்று பொதுநலம் பிறக்க மனிதயினம் மாண்புற வேண்டுமடா அதில் இத்தனை வேற்றுமைகள் வேண்டுமாடா? என எத்திசைக்கும் இடித்துரைத்த எழுஞாயிறுகள் யாவரும் இம்மண்ணில்தான் பிறந்தார்கள்....
கணினியுகத்தில் வாழ்கின்ற மனிதனே!.. நீதான் மறந்துபோனாய்..
அவர் பாதைதனை துறந்துபோனாய்....
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என வையகமே வியந்துரைக்க வாய்மொழிசொன்ன முப்பாட்டன் வ
என்னோடு கலந்த காதலியே!..
என் இருதயத்தின் உயர்விலையே!..
என் புலம்பல் நீயும்
அறிவாயோ?!
இல்லை இவன் வேண்டாமென்று எறிவாயோ!?
தடைகள் கடந்துத்தான் வாயேண்டி...
விடைகள் கொடுத்துத்தான்
போயேண்டி...
அன்பாய் அன்னையாய்
எனைச் செதுக்கியவளே!..
வம்பாய் தெம்பாய்
உனக்குள் பதுக்கியவளே!..
எனை வறுமை வதக்கிய
காலம்மீதிலே
பெரும் புலமை
கற்றுத்தந்த காதல்நாவலே!..
படிக்கிறேன் இன்றும்
உன் பக்கங்களை..
சுரக்கிறேன் அதனால்
சுடும் துக்கங்களை!..
களவாடிய பொழுதுகளும்
கவிபாடிய இரவுகளும்
கண்ணிரண்டில் நிற்குதடி...
நடந்தோடிய மணல்வெளியும்
அமர்ந்தாடிய புல்வெளியும்
நீயின்றி வெட்குதடி...
சிக்கல் இல்ல
என்னோடு கலந்த காதலியே!..
என் இருதயத்தின் உயர்விலையே!..
என் புலம்பல் நீயும்
அறிவாயோ?!
இல்லை இவன் வேண்டாமென்று எறிவாயோ!?
தடைகள் கடந்துத்தான் வாயேண்டி...
விடைகள் கொடுத்துத்தான்
போயேண்டி...
அன்பாய் அன்னையாய்
எனைச் செதுக்கியவளே!..
வம்பாய் தெம்பாய்
உனக்குள் பதுக்கியவளே!..
எனை வறுமை வதக்கிய
காலம்மீதிலே
பெரும் புலமை
கற்றுத்தந்த காதல்நாவலே!..
படிக்கிறேன் இன்றும்
உன் பக்கங்களை..
சுரக்கிறேன் அதனால்
சுடும் துக்கங்களை!..
களவாடிய பொழுதுகளும்
கவிபாடிய இரவுகளும்
கண்ணிரண்டில் நிற்குதடி...
நடந்தோடிய மணல்வெளியும்
அமர்ந்தாடிய புல்வெளியும்
நீயின்றி வெட்குதடி...
சிக்கல் இல்ல
உனக்கு நீதான் ராஜா
உன்னைப் பொருத்தவரை
யாருக்கும் தூக்காதே
கூஜா பொறு தவறை..
உன்னைத் தூக்கியெறிந்து
வெறுத்தவரை
மீண்டும் மீண்டும்
கெஞ்சாதே
வெறு தவறை...
உன்னை ஊக்குவிக்க
நான்கு பேர் உள்ளவரை
எப்பொழுதும்
உறுதியாக இருக்கட்டும்
உன் உள்ளவறை...
கள்ளப்பணமுள்ளவன்
ஏழைக்கு இரப்பதில்லை
நல்லமனமுள்ளவன்
ஏழ்மைக்கு இறப்பதில்லை...
மாயையில் ஆழ்ந்து வாடாதே
உன்னுள் ஓடுவது
இளமைக்குருதி
மனம் மயங்கி யாருக்கும்
பணியாதே கிடைக்காது
உன் இளமைக்கு உறுதி..
ஆம்... எந்தப் பெற்றோர்களுக்குத்தான் மனம் வராது? தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடாதென்று..
தன் கணவனின் வயதுமுதிர்ச்சியையும் மகன் மாணிக்கத்தின் முயற்சியின்மையையுங்கண்டு பூலாந்தேவி, மனதில் பாரஞ்சுமந்தவளாகவே இருந்தாள்..
வரம் வாங்கிப் பெற்றெடுத்த ஒற்றைப்பிள்ளையாயினும் மாணிக்கம், வேலைக்குச்சென்று வருமானமீட்டித் தனக்கடுத்ததாக அவன்தான் குடும்பத்தைக்காப்பான் என்பதே அமாவாசையின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாய் இருந்தது.
படித்தது பொறியியல் என்றாலும் தன்னார்வமின்றி ஏதோ ஒரு கட்டாயத்தின்பேரில் நான்கு வருடத்தையும் நிறைவு செய்ததாகவே மாணிக்கத்தின் மனம் அவ்வப்போது நினைத்துக்கொண்டிருந்ததே தவிர
அரசியல் என்பது ஒரு பொதுக் கழிப்பறை...
உள்ளே சென்று மலம் கழிப்பவன்,மலம் கழிக்க வெளியே வரிசையில் காத்திருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து
உடனே நீரூற்றி அதைச் சுத்தம் செய்து வெளியே
வந்துவிடவேண்டும்..
இந்தப் புரிதல் இல்லையானால் சமூகமும் சட்டமும்
சமத்துவமும்
நாறி நாற்றமெடுப்பது
உறுதியே.....
தாவுகின்ற மனமே..
நீ தாவுகின்ற மனமே...
எதில்தான் நீ தாவியதில்லை?!
எதைத்தான் நீ ஆய்வதில்லை?!
ஆசையில் ஆழமாய் பொதிந்துவிட்டு
மோசமாய் நாசமாகும்
மனமே...
நேசமாய் வாழ்ந்திருக்க
மறந்து இச்சையில் சிக்கி நச்சைக் கக்கும்போதிலும்
நன்றி மறந்த மனமே!
நீ தினசரி நாறிச் சிதையும் மனமே!
பிறரைப் புறங்கூறியே
தன்னிலை மறந்து
தன்மானமிழந்த மனமே!
கண்ணெதிரே கலவரம்
நேரினும் காதுகேளாத மனமே!
பொன் பொருளில் மயங்கி இறுதிமண் இருளை மறந்த மனமே!
நீ மனிதநேயமெனும் மாண்பை தவணையில்
தவறவிடும் மனமே!
தாகத்தில் வீழ்ந்து மோகத்தில் ஆழ்ந்து
அதிவேகத்தில் நொந்துவிடும் மனமே!
நீ அநாகரிகம் கற்பிக்கும் கற்பையிழந்த க
யாருடைய அணுக்களில்
ஜனித்தோம்?
எத்தகைய இலக்குக்காகப்
பிறந்தோம்?
யாரெங்களின் அரசாங்கம்?
எந்தச் சட்டத்திற்குக்
கீழாக எங்களின்
வாழ்க்கை?
தூக்கியெறியப்படும்
எச்சிலிலைகளிலும்
தெருமுனைக் குப்பைக்கழிவுகளிலும்
உணவைத் தேடுகின்றோம்
மூத்திரச்சந்தடியில்
தங்கி தினம் வாடுகின்றோம்
உழைத்துண்டு வாழ்ந்தால் போதுமென
எங்கேனும் வேலைகேட்டுப்
போனாலும் தரங்கெட்டப் பிறவியென விரட்டியடிக்கிறான்
இவனுக்கென்ன தகுதியெனத் தாழ்த்தி நகைக்கிறான்
வானுயர்ந்த
கட்டிடங்கள்
அதை அலங்கரிங்கும்
கண்ணாடிச்சுவர்கள்
நகரெங்கும் கான்கிரீட் விரிக்கைகள்
அதில் நடைபெறும்
கோடிகள்புரளும்
வியாபாரங்கள்
அங்கு எத்தனை எத
அடைத்துவைத்த வேதிமருந்துகள்
பற்ற வைத்ததும் வெடிக்கும்- ஊரெங்கும் பட்டாசுகள்
இடைவெளியின்றி
ஒலிக்கும்
பொருட்கள் புத்தாடை
எடுக்க பலர் பாதம்
ஆடம்பரக் கடைகள்
மிதிக்கும்- இப்படியிருந்தால்
தெருக்கோடி
தள்ளுவண்டி
வியாபாரிகளின்
வாழ்வு எப்படி
செழிக்கும்?
நரகாசூரன் இறப்பின் கொண்டாட்டம்
என மடையர்மனம்
உரைக்கும்- காற்று கறை படிந்து இரைச்சல் காது கிழிப்பதை
மனிதயினம்
இரசிக்கும்
வீதியெங்கும் வேதிக்கழிவாய்
துர்நாற்றத்துடன்
காகிதச் சிதறல்
மிதக்கும்- அதை
அலுத்துக்கொண்டு
அழுக்காடையுடன்
அள்ளும் கைகளுக்குத்தானே
வலிக்கும்
உற்றுப்பார் உனக்குள்ளே
கடுகளவு
மனிதாபிமானம்
இருக