கார்த்திகைசெல்வன்- கருத்துகள்
கார்த்திகைசெல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [48]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
நன்றி நண்பா
முதலில் தங்களின் கருத்திற்கு நன்றியளிக்கிறேன்...... கதை இன்னும் இருபது பாகத்தையும் தாண்டிச் செல்லும்... பிறகு ஒரு நல்ல செய்தியை முன்வைத்து முற்றுபெறும் .. தொடர்ந்து படியுங்கள் போக போக புரியும் சரியா?
ஊக்கத்திற்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பா....
நன்றி நண்பா....
நேர்மையின் இலக்கணம் சகாயம் ஐயா அவர்கள் முதல்வராக மட்டுமல்ல இந்நாட்டு ஜனாஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வந்தால் நாடு நலம்பெறும்
நன்றி தோழா
நன்றி தோழமைகளே.... ஈன்றவள் உனக்கும் எனக்குமான இறைவி...
ஈன்றவள் இறைவி..... நன்றி நண்பர்களே!!
நன்றி நட்பே ... நன்றி நன்றி .....
உயர்ந்த கவிதை
கருத்தாளர்களுக்கு நன்றிகள்......
கருத்திற்கு நன்றி...
சிறப்பான எண்ணம்
சீர்மிகு கற்பனை
கவர்ந்திழுக்கும் உவமை
காற்றில் தவழும் கவிதை
அழகு அழகு அனைத்தும் அழகு
இறுதி வரிகள் அடடே.... அற்புதம் அற்புதம்... இதயத்திற்கு இதமான தருணம்...
அருமை அருமை
நன்றி நண்பா
விஞ்ஞானி விவசாயி
மோனைக்காக வி வி விவசாயியை கையாண்டேன்
தங்களின் தரமான கருத்தில் மகிழ்ச்சி
எளிய நடையில் வலிமையான எண்ணம்
அற்புதம் அற்புதம்
உன்னதமான உணர்வுகள்
உங்களுக்குள்ளே
ஏராளம்
அதை கவிதையாக்கி
காற்றில் குடியேற்றுங்கள்
பரிசுத்தமாகட்டும் மனித மனங்கள்...
வியப்பு வியப்பு
எழுதுங்கள்
நம் எழுத்து
உலகிற்கு
ஊக்கமளிக்கட்டும்