களவு அல்ல இது உழவு

"களவை கற்று மறந்த
விஞ்ஞானிகள்" என்று
உலகில்
ஆயிரம்பேர் உண்டு...
ஆனால்
"உழவை கற்று மறந்த
உழவன்"(விவசாயி) என்று
உலகில்
ஒருவர்கூட
இல்லை....

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (3-Apr-17, 11:19 pm)
பார்வை : 139

மேலே