அரசியல் ஒரு பொதுக்கழிப்பறை

அரசியல் என்பது ஒரு பொதுக் கழிப்பறை...

உள்ளே சென்று மலம் கழிப்பவன்,மலம் கழிக்க வெளியே வரிசையில் காத்திருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து
உடனே நீரூற்றி அதைச் சுத்தம் செய்து வெளியே
வந்துவிடவேண்டும்..


இந்தப் புரிதல் இல்லையானால் சமூகமும் சட்டமும்
சமத்துவமும்
நாறி நாற்றமெடுப்பது
உறுதியே.....

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (10-Dec-17, 9:55 pm)
பார்வை : 76

மேலே