ஆசானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

நான் வீழ்வேன் என்றாலும்
என் தமிழ் வீழாது என்று...!
முறுக்கிய மிசையும் நிமிர்
நடையும் நேர் கொண்ட பார்வையும்
இவன் அடையாளமென..!
விளைவுகள் அறிய இவன் எழுத்து
வீழ்த்தியதோ சாதியெனும் தீ..!
சமத்துவம் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரி நிகர்யென உணர்த்திய தீ...!
இவனைத் தொழுதிடா கவிஞனும் இலா
வணங்கிடா கைகளும் இலா...!

#என் #ஆசானுக்கு #பிறந்த #நாள் #வாழ்த்துகள்..!

எழுதியவர் : விஷ்ணு (11-Dec-17, 9:35 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 191

மேலே