கோபத்தின் கொடூரம்

மூங்கிலடர்ந்த காட்டுக்குள்,
கருத்து வேறுபாடு
எனும் உரசலில்,
சினம் எனும் தீ பற்றி
எரிந்து சாம்பலாகிறது காடு,

எழுதியவர் : வெங்கடேஷ் (11-Dec-17, 9:52 am)
பார்வை : 190

மேலே