காதல் ஒரு கண்ணாடி குவளை

பித்தன் ஒருவன்
கடற்கரையை வலம்
வந்துக்கொண்டிருந்தான்
அங்கே இருந்த காதலர்களை
பார்த்து உரக்க சொன்னான்
காதல் ஒரு கண்ணாடி குவளை
அதை லேசா பிடித்து உடைத்துவிடாதீர்கள்
அழுத்தி பிடித்து காயாமாகதீர்கள்
அதனுள் இருப்பதை வெளிப்படையாக காட்டுங்கள்
தவறினால் என் கதிதான் உங்களுக்கும் என்றான்...

எழுதியவர் : செல்வமுத்து.M (11-Jul-17, 10:36 am)
பார்வை : 334

மேலே