தூண் போல நண்பன் கை விரல்கள்
துன்ப காலங்களில் பொங்கி வரும் விழிநீரை தடுப்பணை போட்டு தடுக்கும் இமைகளே!...விழிநீரால் ஏற்படும் வெள்ளத்தை கண்டு பயப்பட வேண்டாம்!..தூண் போல என் நண்பன் கை விரல்கள் இருக்கையில்.