தோழியே தோழனே
தோழியும் உணருவாள்
தோழனும் உணருவான்
தோற்று நான் வீழாமல்
துணைவருவார் என்றென்றும்
கருத்துகளில் வேரூன்றி
கவிதைகளில் மலரெடுத்து
பூமாலை ஒன்று தொடுத்து
போட்டு கொள்வோம் ஒற்றுமையாய்
எந்த துன்பம் வந்தபோதும்
எப்போதும் துணை இருந்து
கண்ணீர் மட்டும் வேண்டாமென்று
காலம் தோறும் துணை இருப்பார்