கல்வெட்டுக்கள்

வாழ்ந்து போன
மனிதர்களுக்கு
முகவரி கொடுத்ததால்
வரிகளால் வாழ்கின்றன
எங்கள் முகங்கள்
இன்னும் அழிக்கப்படாமல்...

எழுதியவர் : இம்மானுவேல் (20-Jul-11, 7:34 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 533

மேலே