பேசுவாயா

அழகே
பேசுவாயா
மயிலொன்று
குயிலாக
கூவுவதை
காண
வேண்டுமடி...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (14-Jul-17, 4:20 pm)
பார்வை : 203

மேலே