தாயென்று

பத்து மாதம் கருவறையில் இருந்து
பாசம் மட்டும் வேறு வடிவில் ,சிந்திக்க.
இடுப்பு விட்டு இறங்கி தொடர்ந்து
ஏறி செல்லும் மிதிவண்டியில்


எழுதியவர் : . ' .கவி (20-Jul-11, 11:33 am)
பார்வை : 448

மேலே