கடந்துவிடுமா என் காதல் வாழ்க்கை

விழிகளுடன் இதயத்தையும்
மூடி வைக்கிறேன்
உன் நினைவுகளுடனே
என் வாழ்க்கை
கடந்து செல்லட்டும்
என்பதால்...

எழுதியவர் : ஞானக்கலை (14-Jul-17, 9:32 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 232

மேலே