என் மேல் காதல் வருமா

என் விழிமூடிய
கனவுகளில் கண்கள்
திறக்கிறாய் காதல்
சொல்கிறாய் என்
இதயம் தேடிய
நினைவுகள் வழியே -ஏன்
வர மறுக்கிறாய்...

எழுதியவர் : ஞானக்கலை (14-Jul-17, 9:44 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 255

மேலே