அழகியே

வானவில்லின் வர்ணங்கள்
தேவையில்லை என்னை
அழகுபடுத்த... உன்
விரல் கொண்டு -நீ
தீட்டும் வெட்கத்தின்
வர்ணம் போதும்...

எழுதியவர் : ஞானக்கலை (14-Jul-17, 10:07 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : azhakiye
பார்வை : 540

மேலே