அவன் முழு மனிதன்
சக்கர நாற்காலியில் அமர்ந்து
டென்னிஸ் விளையாடுகிறான்
குறை ஒன்றும் இல்லை என்று
கரத்தின் திறன் கொண்டு ஆடுகிறான்
அவன் குறைவற்ற முழு மனிதன்
----கவின் சாரலன்
சக்கர நாற்காலியில் அமர்ந்து
டென்னிஸ் விளையாடுகிறான்
குறை ஒன்றும் இல்லை என்று
கரத்தின் திறன் கொண்டு ஆடுகிறான்
அவன் குறைவற்ற முழு மனிதன்
----கவின் சாரலன்