அம்மா கவிதை

ஆழம் விழுதென ஆயிரம் உறவுகள் இருந்தென்ன தாயே ஆணி வேராக நீ இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்திடுவேன்!!

எழுதியவர் : கவிதா (16-Jul-17, 7:56 pm)
Tanglish : amma kavithai
பார்வை : 204

மேலே