வெட்கம்

என்னவளே !

என்
பகல் முத்தங்களை எல்லாம்
பரிசீலனைக்கு வைத்துவிட்டு ...

இரவு முத்தங்களுக்கு மட்டும் ஏன்
இலவச அனுமதி கொடுக்கிறாய் ?!

வெட்கம் !?....

எழுதியவர் : சரவணக்குமார்.சு (16-Jul-17, 8:22 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
Tanglish : vetkkam
பார்வை : 145

மேலே