சின்னக்கவிதை
வண்ணத்துப்பூச்சியின் இறுதி யாத்திரை
அணிவகுப்பு ஊர்வலம் அழகாய் நடக்கிறது
திண்ணை எறும்பு கூடுவரை.
வண்ணத்துப்பூச்சியின் இறுதி யாத்திரை
அணிவகுப்பு ஊர்வலம் அழகாய் நடக்கிறது
திண்ணை எறும்பு கூடுவரை.