காதல் மலர்

மலர்கள்
ஒரு நாளைக்கு
ஒரு முறை தான் பூக்கிறது
ஆனால் நீயோ நொடிக்கு நொடி
என் மனதில் பூகிரையே
இதே நிலைய தொடர்தால்
என் மனதில்
உன் வாசம் மட்டும் வீசும்



எழுதியவர் : (19-Jul-10, 7:12 pm)
சேர்த்தது : Subhashini
Tanglish : kaadhal malar
பார்வை : 1097

மேலே