எதிரி...

தொ(ல்)லை பேசியும்
எனக்கு எதிரி தான்
அவள்....
முத்தத்தை அவன்
வாங்கிக் கொண்டு
சத்தத்தை மட்டும்
கொடுப்பதால்!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 12:10 pm)
Tanglish : ethiri
பார்வை : 817

மேலே