ஜோக்கூ கவிதை

உன்
கைவிரல் பட்ட
செல்போன் பொத்தானும்
நீ
அத்தானென்று அழைக்க
ஆசைபடுதடி பெண்ணே !

எழுதியவர் : வேர யாரு நான்தான் (9-Jun-10, 2:48 pm)
சேர்த்தது : ONLYTAMIL
பார்வை : 1467

மேலே