காதல்

நீ எந்த நொடியில்
என்னில் நுழைத்தாய்...
அக்கனமுதல்
என்னை மறந்து
உன் நினைவில் வாழ்கிறான்...

என்னை சுற்றி நீ மட்டுமே
ஆள்கிறாய்...
நிஜமாகவும் நிழலாகவும் ...

உன்னில் தொலைந்த
என்னை எப்பொழுது
திருப்பி தருவாய்
நான் ...
நானாக வாழ....

எழுதியவர் : (18-Jul-17, 5:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே